Community gathering Overlay of community event

உங்களின் வாழ்வின் அற்புதமான விடயம் உங்கள் ஆரோக்கியம்

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான முதல் விதி, நீங்கள் பெற்றிருக்கக்கூடிய அனைத்து கெட்ட பழக்கங்களையும் நிறுத்துங்கள். இந்த கெட்ட பழக்கங்களில் புகைபிடித்தல், அதிகளவில் மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுதல் மற்றும் பிற ஆரோக்கியமற்ற இன்பங்கள் ஆகியவை அடங்கும். இது காகிதத்தில் எளிதாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் இலகுவான விடயம் அல்ல என்பதே கவலையான விடயம் ஆகும். உங்கள் உடல் ஏற்கனவே இந்த பொருட்களுடன் பழகிவிட்டதால், ஒற்றைத் தலைவலி போன்ற சில பக்கவிளைவுகளை நீங்கள் அனுபவிப்பீர்கள். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுவதே சிறந்தது.

Tamil Doctor and Student led initiative made with the aim of providing reliable health information for Tamils worldwide. Our vision is to empower people and help them make informed health decisions by creating timeless and invaluable health resources.

London, UK

hello@aarokiyam.org

Newsletter