மருத்துவ, நோய்கள் மற்றும் அதற்கான தீர்வுகளை தமிழ் மொழியில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் எமது குழு இலாப நோக்கமற்று செயற்பட்டு வருகின்றது. அதன் அடுத்த கட்ட செயற்பாடாக எமது இந்த இணையத்தளத்தின் மூலம் உலகமெங்கிலும் உள்ள தமிழ் பேசும் அனைவரும் பயன்பெரும் வகையில் தகவல்களை இங்கிலாந்து தமிழ் மருத்துவக்குழாம் உதவியுடன் வழங்குகின்றோம்.